ஆனால் தமிழ்நாடு செய்வது புதியது மற்றும் அடுத்த படியாகும். குழந்தைகள் சாப்பிட்டு படித்தால், அவர்களின் மதிப்பெண்கள் உயரும். குழந்தைகள் உண்மையைச் சொல்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தருமாறு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த பகவந்த் சிங் மான். பஞ்சாப்பில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்கவும், பஞ்சாப் என்பது வீரமரணம் அடைந்தவர்களின் மண் அதைப் பார்க்க அவசியம் வர வேண்டும். பிரதமர் மோடி உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சரையும் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.