தமிழகத்தில் 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் மதிப்பெண் அவசியம். நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும், அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், உயர்கல்வியில் சேர மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியில் கல்லூரி, பாலி டெக்னிக், மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் மருத்துவ படிப்பில் சேர நீட் மதிப்பெண் கட்டாயம் ஆகும். எம்.பி.பி.எஸ் இடங்களைப் பெற கடும் போட்டி நிலவுகிறது. குறைந்த கட்டணம் காரணமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற மாணவர்கள் தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
24
நீட் தேர்வு முடிவு எப்போது.?
22 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 4 தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் என 4050 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9250 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இந்த எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர நீட் மதிப்பெண் முக்கியமாகும். எனவே எந்த நேரத்திலும் நீட் மதிப்பெண் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைதொடர்ந்து மருத்து படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
34
கால்நடை மருத்துவ படிப்பு

மேலும் பல்வேறு பி்.டெக்., படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது . இதற்கு, https:.//adm.tanuvas.ac.in என்ற இணைய வழியில் நாளை முதல் ஜூன் 20 தேதி வரை வரை விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.