பள்ளி ஆண்டு இறுதி தேர்வு
ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த தேர்வானது இன்று முதல் (ஏப்ரல் 7ஆம் தேதி) முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த தேர்வை ஏப்ரல் 17-ம் தேதியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிகளில் மீண்டும் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்,