தண்டையார்பேட்டை:
வீரராகவன் சாலை, என்.டி.சாலை, மீன்பிடித் துறைமுககத்தின் ஒரு பகுதி, செரியன் நகர் 1 முதல் 4 வது தெரு, மார்க்கெட் 1 முதல் 7 வது தெரு, அசோக் நகர் 1 முதல் 4 வது தெரு, புச்சம்மாள் தெரு, வாஷர் வரதப்பா தெரு, தேசியநகர் 1 முதல் 4 வது தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.