
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மின்சார சேவை வழங்கி வரும் நிலையில், மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இது குறித்து மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவித்து விடும். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை (04.06.2025) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அது குறித்து விரிவாக காண்போம்.
TNHB காலனி, மாம்பாக்கம் பிரதான சாலை, மகேஸ்வரி நகர், பிரியா தர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, வள்ளுவர் நகர் முழு பகுதி, ஜெய நகர் முழு பகுதிகள், விவேகானந்தா நகர் முழு பகுதி, சாந்தி நிகேதன் காலனி, தமியா ரெட்டி காலனி, பார்வதி நகர் (வடக்கு), காமாட்சி நகர், பாலாஜி நகர், கற்பகம் நகர், ஏபிஎன் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா தோட்டம், ஸ்ரீனிவாசா நகர், ரமணா நகர், மாருதி நகர் மற்றும் அண்ணா நகர்.
இதேபோல் கோவையில் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
ஈரோட்டில் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
மதுரை, கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை, கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி, வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு, ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம், என்ஜிஓ காலனி, கடற்கரை சாலை, கோணம், பள்ளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மதுரையில் ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு.கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, தாகூர் பள்ளி, வண்டியூர்,
அண்ணா நகர், சிவா ரைஸ் மில், குறிஞ்சி நகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, அரசு பாலிடெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல் பெரம்பலூரில் பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம் சிவகங்கையில் மறவமங்கலம், குந்தகோடை, வளையம்பட்டி, இல்யான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம். தஞ்சாவூரில் முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு. உடுமலைப்பேட்டையில் ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.
மேலும் விருதுநகரில் எஸ். கோடிகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், வளையப்பட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான்,
எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வட்ராப் - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.