டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சி செய்யும் வில்வித்தை வீரர்கள்..! புகைப்பட தொகுப்பு..!
First Published | Jul 16, 2021, 9:40 PM ISTடோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை மொத்தம் 120 க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் வில் வித்தை பிரிவில் அதனு தாஸ், தருந்தீப் ராய், பிரவீன் ஜாதவ், தீபிகா குமாரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் அனைவரும் பயிற்சி பெரும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.