4வது டி20 போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ராமன்தீப் சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் விளையாடிய வீரர்கள் அப்படியே தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷீத்.
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியுடன் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ்; ஷேன் வார்னேவுக்கு கெளரவம்!