கிரிக்கெட் உலகில் 'கிங் கோஹ்லி', 'தி ரன் மெஷின்' என அழைக்கப்படும் விராட், பல சாதனைகளுடன் கிரிக்கெட்டின் கோல்ட் புக்கில் தனது பெயரை எழுதி வைத்துள்ளார். ஆனால், அவர் ஃபார்மில் இல்லாதபோது வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்தித்தார். ஆனால், கோஹ்லியின் அர்ப்பணிப்பு, கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை அவரை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. பல தடைகளை தாண்டி புதிய சாதனைகளை படைத்தார்.