இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில், யூசுப் பதான், டேவிட் மில்லர் ஆகியோர் அதிவேகமாக சதம் விளாசி இருந்தனர்.
அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியல்:
30 பந்துகள் – கிறிஸ் கெயில் vs புனே வாரியர்ஸ் Bengaluru 2013
37 – யூசுப் பதான் vs மும்பை இந்தியன்ஸ் Mumbai 2010
38 – டேவிட் மில்லர் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Mohali 2013
39 டிராவிஸ் ஹெட் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Bengaluru 2024
42 ஆடம் கில்கிறிஸ்ட் vs மும்பை இந்தியஸ் Mumbai 2008
இறுதியாக ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர் உள்பட 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.