ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்கள்

First Published Apr 6, 2021, 3:30 PM IST

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் ஜுரம் தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல்லை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய டாப் 5 வீரர்களை பார்ப்போம்.
 

5. யுவராஜ் சிங் - 6 அணிகள்கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2008–2010 மற்றும் 2018)புனே வாரியர்ஸ் இந்தியா (2011–2013)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014)டெல்லி டேர்டெவில்ஸ் (2015)சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016–2017)மும்பை இந்தியன்ஸ் (2019)
undefined
4. பார்த்திவ் படேல் - 6 அணிகள்சென்னை சூப்பர் கிங்ஸ் (2008–2010)கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)டெக்கான் சார்ஜர்ஸ் (2012)சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2014 மற்றும் 2018லிருந்து 2020)மும்பை இந்தியன்ஸ் (2015)
undefined
3. தினேஷ் கார்த்திக் - 6 அணிகள்டெல்லி டேர்டெவில்ஸ் (2008–2010 மற்றும் 2014)கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011)மும்பை இந்தியன்ஸ் (2012–2013)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)குஜராத் லயன்ஸ் (2016–2017)கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2018லிருந்து இப்போதுவரை)
undefined
2. திசாரா பெரேரா - 6 அணிகள்சென்னை சூப்பர் கிங்ஸ் (2010)கொச்சி டஸ்கர்ஸ் கேரளா (2011)மும்பை இந்தியன்ஸ் (2012)சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2014–2015)ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் (2016)
undefined
1. ஆரோன் ஃபின்ச் - 8 அணிகள்ராஜஸ்தான் ராயல்ஸ் (2010)டெல்லி டேர்டெவில்ஸ் (2011-2012)புனே வாரியர்ஸ் இந்தியா (2013)சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2014)மும்பை இந்தியன்ஸ் (2015)குஜராத் லயன்ஸ் (2016-2017)கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2018)ஆர்சிபி (2020)
undefined
click me!