ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்து 13வது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஐபிஎல்லில் இதுவரை முடிந்துள்ள 12 சீசன்களில் அதிகமான சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை நிகழ்த்தி, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த டாப் 10 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.