இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலத்திலிருந்து விலகுவது குறித்து டாம் பாண்ட்டன் பரிசீலித்துவருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டாம் பாண்ட்டன், சிறுவயதிலிருந்து ஐபிஎல்லை விரும்பி பார்த்திருக்கிறேன். பென்ச்சில் உட்காருவதை விட களத்தில் இறங்கி ஆடவே விரும்புகிறேன். ஐபிஎல் மாதிரியான தொடர்கள் மிகச்சிறந்தவை. ஆனால் அதேவேளையில், களத்தில் இறங்கி ஆடாமல் பென்ச்சில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. கடந்த ஐபிஎல் சீசன் எனக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுத்தது.