"தல அஜித்" ரசிகர்கள்னா சும்மாவா.. ஆஸ்திரேலியால காட்டுன வெயிட்டு மொத்த உலகமும் உச்சி முகர்ந்த நடராஜன் சம்பவம்.!

Web Team   | Asianet News
Published : Dec 09, 2020, 08:11 AM IST

இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்காக நடிகர் அஜித் ரசிகர்கள் ஆஸ்திரேலிய மைதானத்தில் பெரிய அளவில் கட் அவுட்களை வைத்தது வைரலாகி உள்ளது.ஆஸ்திரேலியாவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்  

PREV
15
"தல அஜித்" ரசிகர்கள்னா சும்மாவா.. ஆஸ்திரேலியால காட்டுன வெயிட்டு மொத்த உலகமும் உச்சி முகர்ந்த நடராஜன் சம்பவம்.!

இந்த நிலையில் இந்தப் போட்டியை நேரில் பார்க்க பார்வையாளர்களாக சிட்னி மைதானத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், அஜித் மற்றும் நடராஜன் இணைந்திருக்கும் பதாகையை கையில் வைத்து, மைதானத்தை தெறிக்க வைத்தனர் . இன்னும் கொஞ்ச நேரத்துல அலப்பறை ஆரம்பம், தல மாஸை பார்ப்பீங்க என்று  முன்கூட்டியே ட்விட்டரில் தல ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர்
 
25

முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார். நடராஜனை தமிழகம் மட்டுமின்றி மொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது
 
35

தர்ஷா என்ற ட்விட்டரில் பதிவிட்டுள்ள தல ரசிகர் ஒருவர், எனது வாழ்க்கையின் கனவு, கடைசியில் நிறைவேறியது என்று குறிப்பிட்டு இந்த போஸ்டரை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ட்விட்டரில் #ThalaFansWishesNATARAJAN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
 
45

இந்திய அணியில் கலக்கி வரும் நடராஜனை வாழ்த்துகிறோம் என்று அஜித் ரசிகர்கள் பெரிய பெரிய கட் அவுட்களை காட்டி உள்ளனர்.
 
55

நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து இணையம் முழுக்க வரிசையாக பல ஆயிரம் டிவிட்களையே அஜித் ரசிகர்கள் செய்தனர்.
 
click me!

Recommended Stories