WI vs IND: கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Aug 07, 2022, 02:54 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20  போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

PREV
14
WI vs IND: கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 3-1 என தொடரை வென்றுவிட்டது. கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 4-1 என வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.

24

இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்காது. பவுலிங் காம்பினேஷனில் ஒரு மாற்றம் செய்யப்படலாம்.

34

சீனியர் ஃபாஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் ஆட வாய்ப்புள்ளது. அதைத்தவிர வேறு மாற்றத்திற்கான வாய்ப்பில்லை.

44
ভারতীয় ক্রিকেট দললে সবথেকে শিক্ষিত ক্রিকেটার কে, জেনে নিন এই ক্রিকেটারের কাহিনি

ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket team) উচ্চশিখিত প্লেয়ারের সংখ্যা নেহাত কম নয়। যারা সফল ক্রিকেটারের পাশাপাশি ছিলেন মেধাবী ছাত্রও। সেই তালিকায় রয়েছে অনিল কুম্বলে (Anil Kumble), জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath), ভিভিএস লক্ষ্ণণ (VVS  Laxman), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)নাম। কিন্তু এমন একজন ক্রিকেটার রয়েছে যিনি ২২ গজে খুব একটা নাম করতে পারেননি. কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা সবার থেকে বেশি। নাসা বা ইসরোতে চাকরি করার মত। চিনে নিন ভারতীয় ক্রিকেটের সবথেকে শিক্ষত ক্রিকেটারকে।

Read more Photos on
click me!

Recommended Stories