இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா..
டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.