ஐபிஎல்
ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் தொடர் மூலமாக கேமராவில் சிக்கும் அழகான பெண்கள், ஓவர் நைட்டுல ஸ்டாராவதும், செலிபிரிட்டியாவதும் நடந்து வருகிறது.
காவ்யா மாறன்
அந்த வகையில் கலாந்தி மாறனின் மகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளருமான காவ்யா மாறன், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவை விட ஐபிஎல் மூலமாக அதிகளவில் பேமஸ் ஆகி வருகிறார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் காவ்யா மாறன் வருவார். ஆனால், அந்த அணி தோற்கும் போது, காவ்யா மாறனை பார்க்கும் போது விரக்தியில் அமர்ந்திருப்பார். இது அவருக்கு சமூக வலைதளங்களில் அதிகளவில் பாஇதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறும் போது அவர் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது நடக்கும். அப்போது அவரது முக பாவணை வேற லெவலில் இருக்கும். இதையும், அவரது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள்.
லோயர்ஸ்களை கொண்டு வந்து சேர்த்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி
இதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறும் போது அவர் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது நடக்கும். அப்போது அவரது முக பாவணை வேற லெவலில் இருக்கும். இதையும், அவரது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள்.
எஸ்ஏ20
தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் எஸ்ஏ20 தொடரில் காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடி வருகிறது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
இதுவரையில் நடந்த 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி
நேற்று நடந்து பார்ல் ராயல்ஸூக்கு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?
இந்தப் போட்டியின் போது தென் ஆப்பிரிக்கா ரசிகர் ஒருவர் காவ்யா மாறன் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்ற கேட்டபடி இதயம் சிம்பளை குறிப்பிட்டபடி இருக்கும் அட்டையை கையில் வைத்திருக்கிறார்.
காவ்யா மாறன் வெக்கம்
இதைக் கண்ட காவ்யா மாறன் பெண்களுக்கே உண்டான வெக்கத்தில் லேசாக சிரித்தபடி கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.