இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் ஸ்மித், தான் ஃபார்மில் இல்லை என்று பேசப்பட்டதை கேட்டு சிரித்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்மித், நான் ஃபார்மில் இல்லை என்று பலர் பேசியதை அறிவேன். அவர்களது கருத்துப்படி பார்க்கப்போனால், இப்போது நான் ஃபார்முக்கு வந்துவிட்டேன். 3-4 வாரங்களுக்கு முன்புதான் சிட்னியில் 2 சதம் அடித்தேன். ஆனாலும் நான் ஃபார்மில் இல்லை என்று பேசப்பட்டது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தன. அந்த விமர்சனங்களை கேட்கும்போது சில சமயங்களில் சிரித்தேன் என்று தெரிவித்த ஸ்மித், சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.