ஒருநாள் போட்டிகளில் தற்போது கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக பேட்டிங் சராசரி கொண்ட முதல் 10 வீரர்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரர், ரன் மெஷின் விராட் கோலி 58.18 பேட்டிங் சராசரியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 58.20 பேட்டிங் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார்.