பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகீத் அப்ரிதி. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடி வந்துள்ளார். இவரது மூத்த மகள் அன்ஷா.
கடந்த 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2000 ஆம் ஆண்டு ஆசியா கோப்பையையும், 2012 ஆம் ஆண்டு ஆசியா கோப்பையையும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!
கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தவர் ஷாகீன் ஷா அப்ரிதி. 2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், அன்ஷாவிற்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், அன்ஷாவிற்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி, யுகி பாம்ப்ரி தோல்வி!
அதே ஆண்டு செப்டமப்ர் 21 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். இதே போன்று ஏப்ரல் 3ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகீத் அப்ரிதியின் மூத்த மகள் அன்ஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!
இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தானில் கேபிகே காவல்துறையில் கௌரவ துணை காவல் கண்காணிப்பாளராக டிஎஸ்பி கௌரவிக்கப்பட்டார்.
ஏன் பார்டர் கவாஸ்கர் டிராபி முக்கியம்: இதுவரையில் நடந்த டிராபி தொடரில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது?
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத் அதிர்ச்சி தோல்வி!
இந்த நிலையில், நேற்று ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், அன்ஷாவிற்கும் நேற்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது. கராச்சியில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் பாபர் அசாம், நசீம் ஷா, சர்ப்ராஸ் கான், சதாப் கான் ஆகிய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதுவரையில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகின் ஷா அப்ரிதி 99 விக்கெட்டும், 32 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளும், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 58 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், அன்ஷாவிற்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2000 ஆம் ஆண்டு ஆசியா கோப்பையையும், 2012 ஆம் ஆண்டு ஆசியா கோப்பையையும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன்