இதுகுறித்து பேசிய சஞ்சய் பங்கார், ரோஹித் சர்மா துரதிர்ஷ்டவசமாக இந்திய அணியில் ஆடவில்லை. தவானுடன் மயன்க் அகர்வாலையே தொடக்க வீரராக இறக்கிவிடலாம் என்பது எனது கருத்து. தவான் சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். ராகுல் செம ஃபார்மில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்காக ஐந்தாம் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே அவரை தொடர்ந்து அந்த வரிசையிலேயே இறக்கிவிட்டு, மயன்க் அகர்வாலை தொடக்க வீரராக இறக்கலாம் என்று சஞ்சய் பங்கார் கருத்து தெரிவித்துள்ளார்.