இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஒரு தொடக்க வீரர் மயன்க் அகர்வால் என்பது உறுதியான விஷயம். ரோஹித் சர்மா ஆடாததால், மயன்க் அகர்வாலின் ஓபனிங் பார்ட்னராக ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரில் ஒருவர் இறங்க வேண்டும். அவர்கள் இருவரில் யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை பொறுத்து அணி நிர்வாகம் தான் அதுகுறித்த முடிவெடுக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.