ஆனால் தற்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால், அவரது உடல் எடையை குறைப்பதன்மூலம், தொடை காயத்திலிருந்து விரைவில் மீளமுடியும். உடல் எடை மொத்தத்தையும் தொடை மற்றும் கால் பகுதிதான் தாங்கும் என்பதால் அவர் இடுப்புக்கு மேலே உள்ள எடையை குறைப்பது, தொடைக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும்.