#AUSvsIND ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா..? கடைசி டி20க்கான உத்தேச ஆஸ்திரேலிய அணி

First Published Dec 7, 2020, 4:01 PM IST

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியை பார்ப்போம். 
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.
undefined
இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் இந்திய அணிக்கு இழப்பதற்கோ பெறுவதற்கோ எதுவுமில்லை. ஆஸ்திரேலிய அணியோ சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆகாமல் ஆறுதல் வெற்றியையாவது பெறும் முனைப்பில் உள்ளதால், கடைசி போட்டியில் ஆடும் லெவன் காம்பினேஷனில் ஆஸ்திரேலிய அணி கவனம் செலுத்தும் என்றாலும், ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை.
undefined
உத்தேச ஆஸ்திரேலிய அணி;மேத்யூ வேட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹென்ரிக்ஸ், டேனியல் சாம்ஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்வெப்சன், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸாம்பா.
undefined
click me!