#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல;இஷ்டத்துக்கு வீரர்களை இறக்குவோம்! கடைசி டி20க்கான உத்தேச இந்திய அணி

First Published Dec 7, 2020, 3:23 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.
undefined
இந்திய அணி டி20 தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். கேஎல் ராகுலுக்கு ஓய்வளிக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக இறக்கப்பட வாய்ப்புள்ளது. ராகுலுக்கு மாற்று வீரராக மனீஷ் பாண்டே அணியில் எடுக்கப்படலாம்.
undefined
உத்தேச இந்திய அணி:ஷிகர் தவான், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நடராஜன்.
undefined
click me!