டாப் 3ல் அஷ்வின்.. கெரியர் பெஸ்ட் ரேங்க்கை பெற்ற ஹிட்மேன்..!

Published : Mar 01, 2021, 02:57 PM IST

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் ஆகியோர் தரமான சம்பவம் செய்துள்ளனர்.  

PREV
14
டாப் 3ல் அஷ்வின்.. கெரியர் பெஸ்ட் ரேங்க்கை பெற்ற ஹிட்மேன்..!

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்த 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, அஷ்வின், அக்ஸர் படேல் ஆகிய மூவருமே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

24

அந்த டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் இரண்டே டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியபோதிலும், அபாரமாக பந்துவீசியதால் ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 38ம் இடத்திற்கு முன்னேறினார்.

34
44
click me!

Recommended Stories