Published : Apr 30, 2020, 02:40 PM ISTUpdated : Apr 30, 2020, 03:05 PM IST
இந்திய அணியின் நட்சத்திர அதிரடி தொடக்க வீரரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவிற்கு இன்று பிறந்தநாள். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என அசாத்திய சாதனைகளை தன்னகத்தே கொண்ட ரோஹித் சர்மாவிற்கு இன்று 33வது பிறந்தநாள். அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு..