மேக்ஸ்வெல் குறித்து பேசிய விராட் கோலி, மேக்ஸ்வெல்லை எடுக்க வேண்டும் என்ற திடமான முடிவில் ஏலத்தில் அவரை எடுத்தோம். ஆர்சிபி மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுப்பதற்கு முன்பாகவே, ஆடம் ஸாம்பா(ஆர்சிபி வீரர்) மேக்ஸ்வெல்லுக்கு ஆர்சிபி தொப்பியை கொடுத்துள்ளார். அந்த வீடியோவை பயிற்சியின்போது ஸாம்பா என்னிடம் காட்டினார். அதை நான் மேக்ஸ்வெல்லுக்கும் அனுப்பினேன். மேக்ஸ்வெல் சிறந்த வீரர். நல்ல மனிதர். ஆஸி., சுற்றுப்பயணத்தின் போது அவருடன் பழகினேன். ஆர்சிபி அணிக்காக ஆடப்போவதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் மேக்ஸ்வெல். முன்பு எப்போதையும் விட, இம்முறை அவரிடம் வேற லெவல் எனர்ஜியை நான் பார்க்கிறேன் என்று கோலி தெரிவித்துள்ளார்.