கார்களை விட குதிரையை அதிகம் விரும்பும் உலகின் No1 வீரர் ஜடேஜா

Published : May 15, 2025, 12:35 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். விலையுயர்ந்த கார்கள் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம். 

PREV
17
ரவீந்திர ஜடேஜா படைத்த சாதனை
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் முதலிடத்தில் இருக்கும் ஆல்ரவுண்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
27
எப்போது முதலிடம்?

ரவீந்திர ஜடேஜா 1151 நாட்களாக டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ஜடேஜாவின் சாதனையை ஜாக் காலிஸ், இம்ரான் கான் போன்ற் ஜாம்பவான்களால் முறியடிக்க முடியவில்லை.

37
ஜடேஜாவின் சொந்த வாழ்க்கை
மைதானத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா தனது சொந்த வாழ்க்கையிலும் வித்தியாசமானவர். அவரது வித்தியாசமான ஆர்வங்களுக்காக அறியப்படுகிறார்.
47
கார்கள் மீது ஆர்வம்
குஜராத்தைச் சேர்ந்த ஜடேஜாவுக்கு விலையுயர்ந்த கார்கள் மீது அதிக ஆர்வம். அவரது வசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் உள்ளன.
57
ஜடேஜாவின் கார் கலெக்‌ஷன்
ஜடேஜாவிடம் அதிக கார்கள் இல்லை என்றாலும், அவரிடம் உள்ள கார்களின் மதிப்பு பல கோடிகள். ஹூண்டாய் ஆக்ஸன்ட், ஆடி Q7, பிஎம்டபிள்யூ X1, ஹயபுசா பைக் ஆகியவை அவரிடம் உள்ளன.
67
குதிரைகள் மீது ஆர்வம்
ஜடேஜாவுக்கு கார்கள் மட்டுமல்ல, குதிரைகள் மீதும் ஆர்வம் உண்டு. ராஜபுதான குடும்பத்தைச் சேர்ந்த ஜடேஜாவிடம் குதிரைகளும் உள்ளன.
77
குதிரையுடன் புகைப்படம்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குதிரையுடன் புகைப்படம் பகிர்ந்துள்ளார் ஜடேஜா. இதன் மூலம் விலங்குகள் மீது அவருக்கு உள்ள அன்பை அறியலாம்.
Read more Photos on
click me!

Recommended Stories