கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த 11 ஒருநாள் வீரர்களின் ஃபோட்டோ கேலரி

First Published Dec 24, 2019, 2:37 PM IST

2010 முதல் 2019 வரையிலான கடந்த பத்தாண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய சிறந்த 11 வீரர்களை கொண்ட ஒருநாள் அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த பத்தாண்டில் சிறந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் புகைப்பட தொகுப்பு..

1. ரோஹித் சர்மா (இந்தியா)
undefined
2. ஹாஷிம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா)
undefined
3. விராட் கோலி (இந்தியா)
undefined
4. ஏபி டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)
undefined
5. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
undefined
6. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)
undefined
7. தோனி (இந்தியா) - கேப்டன்
undefined
8. ரஷீத் கான் (ஆஃப்கானிஸ்தான்)
undefined
9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
undefined
10. டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)
undefined
11. லசித் மலிங்கா (இலங்கை)
undefined
click me!