இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ரா. இந்திய அணிக்காக 19 டெஸ்ட், 67 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் ஆடியுள்ள பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். சொந்த காரணங்களுக்காக விலகியதாக கூறிய பும்ரா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்தும் விலகினார்.