இங்கிலாந்து நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல், முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். ஆனால் இஷான் கிஷன் தொடக்கம் முதலே அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களை குவித்தார் இஷான் கிஷன். கோலி 73 ரன்கள் அடித்து, கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்திருந்தாலும், அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.