ஆனால், சென்னையில் கடந்த ஆண்டு நடந்த விழா ஒன்றில் பேசிய தோனி, கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என்று உறுதியளித்தார். அந்த உறுதியின் படி பார்த்தால், அடுத்த சீசனில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தோனி எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. அதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.