7 நியூஸ் சேனலில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய ரசிகர் பிரதீக் கெல்கர், அந்த ஆஸி., ரசிகர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தான் நானும் இருந்தேன். சிராஜ் தான் அந்தப்பக்கம் திரும்பி விரலை காட்டிவிட்டு, விமர்சிப்பதாக தெரிவித்தார். ஆனால் இனரீதியாக அங்பின்னர் திடீரென அம்பயரிடம் சென்று, ரசிகர்கள் இனவெறியுடன் ஆஸி., ரசிகர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நானே இன பாகுபாட்டை எதிர்கொண்டிருக்கிறேன். எனவே, ஒருவேளை ஆஸி., ரசிகர்கள் அப்படி பேசியிருந்தால், நானே எதிர்த்து கேட்டிருப்பேன். ஆனால் அப்படி நடக்கவில்லை எனும்போது, அவர்கள் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது அல்லவா? அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றிய போலீஸார், நாங்கள் பேச வந்ததை காது கொடுத்து கேட்கவில்லை என்று தெரிவித்தார்.