#INDvsENG முதல் டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

First Published Mar 12, 2021, 2:58 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
undefined
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் 3 மற்றும் 4ம் வரிசைகளில் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர். ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர். 11வது வீரராக நவ்தீப் சைனி அல்லது அக்ஸர் படேல் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.
undefined
உத்தேச இந்திய அணி:ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், சாஹல், நவ்தீப் சைனிஅக்ஸர் படேல்.
undefined
உத்தேச இங்கிலாந்து அணி:ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், ஆர்ச்சர், அடில் ரஷீத்.
undefined
click me!