#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் முழு போட்டி அட்டவணை இதோ..!

Published : Mar 07, 2021, 03:05 PM ISTUpdated : Mar 07, 2021, 06:44 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான முழு போட்டி அட்டவணனையை பார்ப்போம்.  

PREV
15
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் முழு போட்டி அட்டவணை இதோ..!

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடக்கிறது. அகமதாபாத், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா ஆகிய 6 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. ஐபிஎல் முழு போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

25

சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
 
35

லீக் சுற்று போட்டிகள் மே 23ம் தேதி வரை நடக்கின்றன. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 5 நகரங்களில் லீக் போட்டிகள் நடக்கின்றன.
 
45

பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கின்றன.
 
55

மே 25 முதல் தகுதிச்சுற்று போட்டியும், மே 26ம் தேதி எலிமினேட்டர் போட்டியும் மே 28ம் தேதி 2வது தகுதிச்சுற்று போட்டியும், மே 30ம் தேதி இறுதி போட்டியும் நடக்கின்றன.
 
click me!

Recommended Stories