ஐபிஎல் 2020: பல வகைகளில் சிக்கி சீரழியும் சிஎஸ்கே.. கம்பீர் அதிரடி

Published : Sep 17, 2020, 10:22 PM IST

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி(சனிக்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் காத்திருக்கும் சவால்களை பட்டியலிட்டுள்ளார் கம்பீர்.  

PREV
16
ஐபிஎல் 2020: பல வகைகளில் சிக்கி சீரழியும் சிஎஸ்கே.. கம்பீர் அதிரடி

ஐபிஎல்லில் ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற பெருமைக்குரிய சிஎஸ்கே, இதுவர 8 சீசன்களில் ஃபைனலுக்கு சென்று, அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது.

26

4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள  சிஎஸ்கே அணிக்கு, அந்த அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் ஆடாதது பெரும் பின்னடைவு.

36

ஐபிஎல்லில் 5368 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இருக்கும் ரெய்னா, ஐபிஎல்லில் கோலோச்சும் வெற்றிகரமான பேட்ஸ்மேன். இந்த சீசனில் ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு.

46

சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் ஷேன் வாட்சன், ராயுடு, டுப்ளெசிஸ், கேதர் ஜாதவ், தோனி, முரளி விஜய், பிராவோ என ஜடேஜாவை தவிர அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்கள். அந்தவகையில், ரெய்னா மட்டுமே இடது கை பேட்ஸ்மேனாக இருந்து, அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு நல்ல காம்பினேஷனை அளித்ததுடன், பேட்டிங் வரிசைக்கு வலுவும் சேர்த்தார்.
 
56

இந்நிலையில், ரெய்னா இந்த சீசனில் ஆடாத நிலையில், அவரது 3ம் வரிசையில் இறங்கப்போவது யார், யாரை வைத்து ரெய்னாவின் இடத்தை நிரப்பப்போகிறார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. 

66

1. ஷேன் வாட்சன் (தொடக்க வீரர்)
 
1. ஷேன் வாட்சன் (தொடக்க வீரர்)
 
click me!

Recommended Stories