அவரை உள்ள விட முடியாதா பாய்ஸ் எல்லாரும் வெளிய வாங்க தோனி உச்சகட்ட கோபம் காட்டிய சம்பவம் பற்றி பேசிய கிர்ஸ்டன்

First Published | Nov 19, 2020, 9:57 AM IST

கேரி கிறிஸ்டன் தோனி பற்றி ஒரு சுவாரசியமான விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். அணி வீரர்கள் எப்போதும் அவர் உறுதுணையாக இருப்பார் என்று பேசியுள்ளார்
 

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் பெங்களூருவில் உள்ள விமானப்படை தளத்தை பார்க்க சென்றிருந்தோம்.
அது இந்தியாவிற்கு சொந்தமானது. இதன் காரணமாக வெளிநாட்டினருக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு சென்று பார்க்க ஆசைப் பட்டனர்.
Tap to resize

அனைவரும் செல்லும்போது அணியில் இருந்த நான், பேடி அப்டன், எரிக் சிமொன்ஸ் ஆகியோரை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை
இதன் காரணமாக உடனடியாக வெகுண்டு எழுந்த தோனி அவர்களின் இந்திய நாட்டினர் இல்லை என்றாலும், என் அணியைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு இங்கு இடம் இல்லை என்றால் நானும் வரப்போவதில்லை .
வீரர்களும் அங்கு வரப்போவதில்லை என்று கூறி உடனடியாக அந்த இடத்தை புறக்கணித்தார் தோனி என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!