6. சாம் பில்லிங்ஸ் (மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்)
முதல் போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்து கடைசி வரை களத்தில் நின்று தனி ஒருவனாக போராடினார் சாம் பில்லிங்ஸ். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட்டின் வேகம் மற்றும் ஸாம்பாவின் சுழல் என ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலிங்கை தெறிக்கவிட்டார் பில்லிங்ஸ். பில்லிங்ஸின் அருமையான இன்னிங்ஸ் அது.