7. மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆல்ரவுண்டர்)
ஸ்மித் அணிக்குள் வருவதால் யாராவது ஒரு வீரரை நீக்கியாக வேண்டும். மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் அருமையாக ஆடினார். மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் செம ஃபார்மில் உள்ளதால், மார்னஸ் லபுஷேன் தான் நீக்கப்படுவார். அதனால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2வது போட்டிக்கான ஆடும் லெவனில் இருப்பார்.