ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் அடிப்படை விலை ரூ.2 கோடி. அவரை ரூ.2.20 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஸ்மித் மீதும் எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் அடிப்படை விலையிலிருந்து சற்று கூடுதல் தொகைக்கு டெல்லி அணி எடுத்துவிட்டது.