டிவில்லியர்ஸ் 36 வயது முடிந்து 37வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் முக்கியமானவரான டிவில்லியர்ஸ், பாரம்பரியாமான கிரிக்கெட் ஷாட்டுகளுக்கு அப்பாற்பட்டு பல வித்தியாசமான ஷாட்டுகளின் மூலம் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்டதால், அவர் மிஸ்டர் 360 என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அவரது பிறந்ததினமான இன்று, அவர் மிஸ்டர் 360 தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான அவரது பல்வேறு விதமான ஷாட்டுகளின் புகைப்படை தொகுப்பு இதோ...