அந்தவகையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இந்திய அணியில் ஆட வேண்டும். எதிரணியான நியூசிலாந்து, ஸ்பின்னை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் ஆசிய அணி அல்ல. எனவே 5 பவுலர்களில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இருக்க வேண்டும். இருவருமே இங்கிலாந்து கண்டிஷனில் அருமையாக வீசுவார்கள். இங்கிலாந்து கண்டிஷன் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்காது என்று கூறலாம். ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கை மட்டும் வைத்து அட்டாக் செய்தால், பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவருடனும் இந்திய அணி ஆட வேண்டும் என்று கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.