உலக டெஸ்ட் லெவன்.. பாட் கம்மின்ஸின் தேர்வு..! கேப்டன் கேன் வில்லியம்சன்.. 4 இந்தியர்களுக்கு இடம்

Published : May 29, 2021, 03:09 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். வார்னர், ரோஹித்தை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ள கம்மின்ஸ், கேன் வில்லியம்சனை உலக டெஸ்ட் லெவன் அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய 4 இந்தியர்களை தனது உலக டெஸ்ட் லெவனில் தேர்வு செய்துள்ளார்.  தன்னையும் அந்த அணியில் சேர்த்துக்கொண்ட கம்மின்ஸ், ஸ்மித், வார்னர், நேதன் லயன் என 4 ஆஸ்திரேலிய வீரர்களை அந்த அணியில் தேர்வு செய்துள்ளார். வில்லியம்சன், ரபாடா, பென் ஸ்டோக்ஸ் ஆகிய மூவரும் தான் இந்தியா, ஆஸ்திரேலியா அல்லாத மூன்றே வீரர்கள். வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளிலிருந்து ஒரு வீரரைக்கூட கம்மின்ஸ் தேர்வு செய்யவில்லை. கம்மின்ஸ் தேர்வு செய்த அணியை பார்ப்போம்.  

PREV
111
உலக டெஸ்ட் லெவன்.. பாட் கம்மின்ஸின் தேர்வு..! கேப்டன் கேன் வில்லியம்சன்.. 4 இந்தியர்களுக்கு இடம்

1. டேவிட் வார்னர் (தொடக்க வீரர்)

1. டேவிட் வார்னர் (தொடக்க வீரர்)

211

2. ரோஹித் சர்மா (தொடக்க வீரர்)

2. ரோஹித் சர்மா (தொடக்க வீரர்)

311

3. கேன் வில்லியம்சன் (கேப்டன்)

3. கேன் வில்லியம்சன் (கேப்டன்)

411

4. ஸ்டீவ் ஸ்மித்

4. ஸ்டீவ் ஸ்மித்

511

5. விராட் கோலி
 

5. விராட் கோலி
 

611

6. பென் ஸ்டோக்ஸ் (ஆல்ரவுண்டர்)

6. பென் ஸ்டோக்ஸ் (ஆல்ரவுண்டர்)

711

7. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)

7. ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)

811

8. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலர்)

8. பாட் கம்மின்ஸ் (ஃபாஸ்ட் பவுலர்)

911

9. நேதன் லயன் (ஸ்பின்னர்)

9. நேதன் லயன் (ஸ்பின்னர்)

1011

10. ககிசோ ரபாடா (ஃபாஸ்ட் பவுலர்)

10. ககிசோ ரபாடா (ஃபாஸ்ட் பவுலர்)

1111

11. பும்ரா (ஃபாஸ்ட் பவுலர்)

11. பும்ரா (ஃபாஸ்ட் பவுலர்)

click me!

Recommended Stories