இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்கள் கொடுத்து மோசமான சாதனை படைத்தார்.
ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 35 ரன்கள் குவித்து மோசமான சாதனைப் பரிசளித்தவர் பேட்ஸ்மேன் அல்ல, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா!
ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஓவரில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஜார்ஜ் பெய்லி 4, 6, 2, 4, 6, 6 என ரன்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் கிடைத்தது.