Tamil

மீண்டும் ரோ-கோ

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரையும் மீண்டும் இந்திய ஜெர்சியில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

Tamil

இன்று முதல் ஒருநாள் தொடர்

இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடரில்தான், ரோஹித் மற்றும் கோலி இருவரும் இந்திய அணிக்காகக் களமிறங்குகின்றனர்.

Image credits: Getty
Tamil

கில், பும்ராவும் கம்பேக்

ரோஹித்-கோலி கூட்டணியுடன், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சுப் படையின் தலைவர் ஜஸ்பிரித் பும்ராவும் அணிக்குத் திரும்புகின்றனர்.

Image credits: Getty
Tamil

கீப்பராக ராகுல்

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கே.எல். ராகுல் தேர்வு செய்யப்படுவார்.

Image credits: Getty
Tamil

இஷானுக்கு இடமில்லை

கே.எல். ராகுல் கீப்பராக விளையாடுவதால், விக்கெட் கீப்பர்-பேட்டரான இஷான் கிஷன் ப்ளேயிங் லெவனில் இருந்து வெளியேற நேரிடும்.

Image credits: Getty
Tamil

துணை கேப்டன் ஷ்ரேயாஸ்

டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ஷ்ரேயாஸ் ஐயர், இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Image credits: Getty
Tamil

சுழலில் மிரட்ட குல்தீப்

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மீண்டும் இந்திய ஜெர்சியில் களமிறங்குகிறார். இவர் டி20 தொடரில் விளையாடவில்லை.

Image credits: Getty
Tamil

போட்டி நேரம்

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்குத் தொடங்கும். இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு ஹாரி ப்ரூக் கேப்டனாக உள்ளார்.

Image credits: Getty
Tamil

எப்படிப் பார்ப்பது?

இந்தியாவில் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் நேரலையாகக் காணலாம்.

Image credits: Getty

இந்தியாவின் டாப் 5 ஸ்பின்னர்கள் யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!

ஐபிஎல் மினி ஏலம்: கோடிகளில் மிதக்கப் போகும் 5 வெளிநாட்டு வீரர்கள்

IND vs AUS 2nd ODI: தொடர்ந்து 17வது டாஸ் இழந்த இந்தியா!

IND vs 2nd ODI: அடிலெய்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்!