ஐபிஎல் மினி ஏலம்: கோடிகளில் மிதக்கப் போகும் 5 வெளிநாட்டு வீரர்கள்
sports-cricket Nov 16 2025
Author: Rayar r Image Credits:ANI
Tamil
ஐபிஎல் 2026 ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் 2026 மினி ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறும். அனைத்து 10 அணிகளும் தாங்கள் விடுத்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன.
Image credits: stockPhoto
Tamil
ஏலத்தில் இந்த 5 அதிரடி வீரர்கள்
ஐபிஎல் ஏலத்திற்கு வரும் 5 வீரர்கள் கோடிக்கணக்கில் ஏலம் போக வாய்ப்புள்ளது. அவர்களைப் பற்றி இங்கே காண்போம்.
Image credits: ANI
Tamil
ஆண்ட்ரே ரசல்
கேகேஆர் அணியில் நீண்டகாலமாக விளையாடி வரும் ஆண்ட்ரே ரசல் விடுவிக்கப்பட்டுள்ளார். மினி ஏலத்தில் அணிகள் இவருக்காக பெரும் தொகையை அணிகள் செலவிடலாம்.
Image credits: stockPhoto
Tamil
ரச்சின் ரவீந்திரா
சிஎஸ்கே அணிக்காக கடந்த 2 சீசன்களாக விளையாடிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். இவர் மீது பண மழை பொழியலாம்.
Image credits: ANI
Tamil
லியாம் லிவிங்ஸ்டன்
ஆர்சிபி அணியில் கடந்த சீசனில் சரியாக விளையாடாததால், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் மினி ஏலத்தில் அதிக விலைக்கு போகலாம்.
Image credits: ANI
Tamil
ஜோஷ் இங்கிலிஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸை விடுவித்துள்ளது. இவர் மினி ஏலத்தில் அதிக தொகையை பெற வாய்ப்புள்ளது.
Image credits: ANI
Tamil
மதீஷா பதிரனா
சிஎஸ்கே-வில் 'பேபி மலிங்கா' என பிரபலமான மதீஷா பத்திரனா மினி ஏலத்திற்கு வருகிறார். இவர் ஒரு டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்ட், அணிகள் இவரை வாங்க போட்டியிடும்.