தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் தறி கெட்டு திரியும் பும்ரா.. அறிவுரை கூற முன்வராத கோலி கோபத்தில் BCCI.!

First Published Dec 3, 2020, 8:08 AM IST

முன்னணி பவுலர் பும்ரா ஆர்வமே இன்றி பவுலிங் செய்வது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் அவர் இப்படி செயகிறாரா என்பது போல் உள்ளது 
 

இந்திய அணியின் பவுலர் பும்ரா இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் சரியாக பந்து வீசவில்லை. சரியான லெந்தில் அவர் பந்து வீசவில்லை. யார்க்கர் கூட போட முடியாமல் பும்ரா சிரமப்பட்டார். அதோடு இவரின் பவுலிங் வேகமும் குறைந்துள்ளது.
undefined
துல்லியமாக பவுலிங் செய்து ரன் செல்வதை கட்டுப்படுத்துவார். ஆனால் இந்த தொடரில் பும்ராவிடம் அந்த மேஜிக் காணவில்லை. பும்ரா களத்தில் கொஞ்சம் கூட ஆர்வமே இன்றி காணப்படுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
undefined
முக்கியமாக நேற்று பவுலிங் செய்த போது பும்ரா கொஞ்சம் ஆர்வம் இன்றி காணப்பட்டார் கோலியும் பெரும்பாலும் ரோஹித் சர்மாவிற்கு அறிவுரை வழங்குவது இல்லை. அப்படியே கோலி அறிவுரை சொன்னாலும் அதை பும்ரா கேட்பது இல்லை என்று கூறுகிறார்கள்.கோலிக்கும் பும்ராகும் என்ன பிரச்னை என்றெல்லாம் யோசிக்கிறார்கள்
undefined
ஐபிஎல் மோதல் எல்லாம் வெளியேதான். இந்திய அணிக்குள் அப்படி மோதல் எதுவும் இல்லை. கோலி மீது பும்ராவிற்கு கோபம் எல்லாம் இல்லை என்றும் கூறுகிறார்கள். பும்ரா பார்ம் அவுட்டில் இருக்கிறார். அதுதான் சிக்கல்
undefined
விரைவில் அவர் பார்மிற்கு திரும்புவார். ஆஸ்திரேலிய பிட்ச் அவருக்கு இன்னும் கை கொடுக்கவில்லை. டெஸ்ட் தொடரில் எப்படியும் பும்ரா பார்மிற்கு திரும்புவார் என்கிறார்கள்.
undefined
click me!