4. கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - கேப்டன்
ஐபிஎல் 2020 பெஸ்ட் ஆடும் லெவனின் கேப்டனாக கேன் வில்லியம்சனை தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக். ஐபிஎல் டைட்டிலை 4 முறை வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவை இந்த அணியில் தேர்வு செய்தபோதும், அவரை கேப்டனாக தேர்வு செய்யாமல் வில்லியம்சனை கேப்டனாக்கியுள்ளார் பிராட் ஹாக். தோனியை ஆடும் லெவனில் கூட தேர்வு செய்யவில்லை.