8. சித்தார்த் மணிமாறன் (ஸ்பின்னர்)
ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்கள் சீசனின் பிற்பாதியில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். அந்தவகையில், குல்தீப் யாதவ் மற்றும் சுனில் நரைன் என்ற இருபெரும் சுழல் ஜாம்பவான்களுடன், ஸ்பின் பவுலிங் யூனிட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய தமிழ்நாட்டை சேர்ந்த சித்தார்த் மணிமாறன் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.