இதுகுறித்து வரும் 24ம் தேதி நடக்கவுள்ள பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், கூடுதலாக 2 அணிகளை சேர்க்கும் முயற்சியை ஓராண்டுக்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல்லுக்குத்தான் 2 அணிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.